பக்கம்:இராஜேந்திரன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இராஜேந்திரன்

கம்பக்கூடவில்லையே. இருக்கட்டும்; ஆனவரையில் உயிரை, சுமந்து கிற்கப் பார்க்கிறேன். அதுவும் முன் கூறியபடி உமது மனேவியின் மாங்கல்யம் கிலேப்பதற்காகவேதான், என் பர்த்தாவைக் கண்டு அவருக்குச் சகலமும் நான் தெடி விக்கிறதற்கு இடையில் பகவானறிய நான் தற்கொல், குத் துணிவதில்லை. என் பெற்ருேர் மீது ஆணையாக இது சத்தியம்.

இப்படிக் கூறிவிட்டு இன்னும் ஜீவித்திருக்க வேண்டி நேரிட்டிருக்கிறதே என்று ஆத்திரம் கொண்டாள். - 卯创下: அவ்வளவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தது. போதுமானது. மகாபாக்கியம்! இப்படி ஒரு பாதகன் தோன் நிக் கற்பழித்தானென்று உன் காலமுழுமையும் கருதி, கதா சாபமிடுவதற்காக எனது பெயர் பதித்த இந்த வைர மோதிரத்தையும், ஒரு பிடியில் அடங்கும் ஒன்பது கஜல் கொண்ட இந்தப் பட்டுத் தலைப்பாகையையும் ஏற்றுக் கொள்ளப் பிரார்த்திக்கிறேன்.

ருக்மிணி. அப்படிக் கீழே போடுங்கள். என் பிராம்மண ஜன்மம்-எனது கற்பு மாட்சி-இக்கோலங் காண நேர்க் ததை நோக்கிடின் என்னல் துக்கம் தாங்கக் கூடவில்லை. தாங்கள் எதிரில் நிற்க கிற்க எனக்கு ஆத்திரம் அதிகரிக் கவே செய்கிறது. சென்று வாருங்கள்! பகவான் உம்மை மன்னிப்பாராக! இனி எந்த ஸ்திரியும் உம்மால் கற்புக் குலேயாதிருப்பாளாக! என் போன்றும் ஏங்காது இருப் பாளாக!

ராஜூ மெளனமாய்த் தலே குனிந்தவாறே அதே கிமிஷம் சென்று தன் நண்பன் ராகவனக் கண்டு தான் இழைத்த பிழைக்காகப் பெரிதும் கதறிப் பிரலாபித்தான். 'உன் நீதிவாசகங்களேக் கேட்கத் தவறினேனே!” என்று சுவரில் இடித்துக்கொண்டான். அன்று முற்றும் அன்ன ஆகாரமில்லை. ராகவன் பல வகையாய்த் தேறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/51&oldid=660431" இலிருந்து மீள்விக்கப்பட்டது