பக்கம்:இராஜேந்திரன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணையின் அலங்கோலம் 55

செய்து கொண்ட பெண்கள் எத்தனே பேரோ ருதுவான தற்கு முன் விவாகம் கடக்க வேண்டுமென்ற ஏற்பாட்டில் வரதகழிணேயின் கொடுமையால் விவாகம் கைகூடாமல் நாட்கள் கடந்து போய்விட, அதனிடையே ருதுவாகி அது வெளிக்கு வருமாயின் ஜாதிப்பிரஷ்டம் சம்பவிக்குமே என்று ஏங்கிப் பிராணனே விட்ட பெண்களின் தொகையும் கணக்கிட வசமோ ருதுவாய் விட்டது வெளிக்குத் தெரிந்து அதனுல் பலர் ஏச, அந்த அவமானம் தாளாது தம் உயிரை மாய்த்துக்கொண்ட கன்னிகைகள் எத் தனேயோ கமது குக்மிணியைப்போல் ருதுசாந்திக்குப் பணம் தருவதற்காக வேண்டி மானங் கெட்ட சனத்தொழி லுக்கு ரகசியத்தில் வற்புறுத்தப்பட்டு இனங்காமல் நேரிட்ட தற்கொலைகளும் எவ்வளவோ? எப்பொழுது இத் துர்வழக்கம் நம் நாட்டைவிட்டு அகலுமோ அறியோம்: இதுவரை பிராம்மணரிடம் மட்டும் இருந்த இப்பழக்கம் இப் போது இதரஜாதிகளுக்கும் பரவுவது பெரிதும் விசித்திரம்,

இது கிற்க. ரங்கம்மாளின் புருஷன் அந்த 1200 ரூபாயு டன் ருக்மிணியை அழைத்துக்கொண்டு ருக்மிணியின் வீடு சேர்ந்தார். திருவேங்கடம்மாள் கைகிரம்ப 1200 ரூபாயை யும் பெற்றுக்கொண்டாள். உயர் குலத்தில் உதித்த உயர் நெறி சார்ந்த உத்தம குணவதிகளும் வரதrணேயின் கொடுமையால் இவ்விதம் தாம் பெற்ற மகளேயே கற்புக் கெடச் செய்வித்து அதனுல் மானங் கெட்ட பணத்தை வெட்கமின்றிம் பெற்றுக் கடவுளின் நன்மதிப்பைவிட லோக கெளரவத்தையே வெளிமுகத்தில் பிரமாதமாய்க் காண் பித்துக்கொள்கின்றனர். பாவம் திருவேங்கடம்மாளுக்கு மட்டுமல்ல; பிராம்மண குலத்தில் பெண்களைப் பெற்றவர்கள் எல்லாருக்குமே நாம் இரங்க வேண்டியதே அவர்கள் பரிதாபம், படும்பாடு, மாற்ருெணுத சஞ் ச ல ம், ம ன வேதனே, உள்ளக் கொதிப்பு, மனத்தில், நெஞ்சில் பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/54&oldid=660434" இலிருந்து மீள்விக்கப்பட்டது