பக்கம்:இராஜேந்திரன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இராஜேந்திரன்

பதைப்பு, பண விசாரம்,என்றுதான் ஆறுமோ திருமோ கடவுளுக்கே அர்ப்பணம்' பெண் விட்டினரிடத்து இப்படிப் பணம் பறிக்கக் கருதும் கிராதகர்கள் அப்பணத்துடன் வரும் பெண் ஒருகால் கற்புக் குலேந்து வெற்றுடம்பு கொண்டு வருதலும் கூடும் என்பதைச் சற்றுச் சிந்திப் பாாக, புதுமணம் புரிந்து புது வாழ்க்கை நிகழ்த்தப் புறப்படும் புமான்காள்! உங்களுக்குக் கற்பு லக்ஷண உத்தமி யாம் காரிகை ஒருத்தி வேண்டுமானுல், அந்த அவகோல் மான மாப்பிள்ளேயின் விலையை, வரதகழினேயை--சேத்வு மான பண ஆசையை.நீங்கள் கொள்ளாதீர்கள். ஒரு பெண் னின் கற்பால் குலம் தழைக்கும்; வானவர் போற்றுவர்; பெய்யெனின் மழையும் பெய்யும். சாவித்திரி தேவி எமனே யம் தொடர்ந்து சென்று தனது காதலனின் உயிரை மீட்டாள். நளாயினியோ பொழுது விடியா திருக்கச் சாபம் ஈக்தாள். கற்பின் உயர்வை யாரே அறியாதார் பணமும் கற்பழிந்த கன்னிகையும் வேண்டுமா அல்லது பணமின்றிக் கற்பு லக்ஷணமும் உத்தம குணமும் வாய்ந்த காக்தாமணி, பொருத்தி மட்டும் வேண்டுமா? கற்பு கலத்தையே நாடுங் கள். அம் மாட்சியாளரையே வாழ்க்கைத் துணைவிகளாகப் பெறுங்கள். வருவது சொன்னுேம், படுவது படுங்கள்.

நேராக 1000 ரூபாயும் மாப்பிள்ளேயின் தந்தையான தேசிகாசாரியின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தது. அதைப் *

பெட்டியில் வைத்துப் பூட்டியும் ஆயிற்று. சாந்திக்கல் யானத்திற்கு நாளும் கிழமையும் குறிக்கப்பட்டன. அந்த ராகவாசாரி மிச்சமுள்ள 200 ரூபாயையும் கொண்டு செலவு கள் செய்யத் தயாரானுர். சகலமும் சித்தமாயின. குறித்த தினமும் வந்தது. பந்துக்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தார்கள். கடைசியாக மாப்பிள்ளே விட் டாரும் வந்தனர். விவாகம் ஏற்கனவே நடக் திருப்பினும் அது மணமற்ற மலர் போன்றதுதானே! இன்றன்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/55&oldid=660435" இலிருந்து மீள்விக்கப்பட்டது