பக்கம்:இராஜேந்திரன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{} இராஜேந்திரன்

உலகத்தின் தன்மைகளேப் பற்றியும் விவாக விஷயத்தில் வரகவிண யென்னும் பிசாசு குறுக்கிட்டுச் செய்யும் வி தங்களேப் பற்றியும் எண்ணி எண்ணி அவன் மனம் புன் குளுன் இதைப் பின்னும் விவரித்தல் துயரப் பெருக்கிே

சாக்திக்கல்யாணத்திற்காக வந்திருந்தோர் அன. வரும் தத்தம் விடுகளுக்குச் சென்மூர்கள். ருக்மிணியை பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லே. எங்கும் அகப்பட இல்லை. திருவேங்கடம்மாளும் ராகவாசாரியும் தங்களு நேரிட்ட விதியைப் பற்றியும் ருக்மிணி காணுமற் போனதைப் பற்றியும் பிரலாபித்தபடியே இருந்தார்கள். ராஜேந்திரன் தனது மாமனுரையும் மாமியாரையும் நமஸ்கரித்து அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் ருக்மிணிக்குப் பிறகு தான் வேறு எவரையும் கண்ணெடுத்தும் பாரேன் என்று கூறி ன்ை. உடனே துப்பறிவதில் கிபுணனை திருவல்லிக் கேணிக் கோவிந்தனுக்குத் தந்தி யடித்து வரவழைத்து ருக்மிணி காணுமற்போனதைக் கூறி எவ்விதமும் அவளேக்

கண்டு பிடித்துக் கொடுத்தால்தான் தன் பிராணன் நிற் கும் எனப் புலம்பின்ை. -

அதற்குக் கோவிந்தன், ருக்மிணி காணுமற் போன் தற்கு எவ்வித விவரமும் காரணமும் தெரியவில்லை. விட் டில் இருந்த பெண் திடீரென்று காணுமற் போயிருக்கிருள் என்று மட்டும் சொல்லுகிறீர்கள். இதற்குமுன் கடந்த விஷயங்களே ஒளிக்காமற் சொன்னுல் மட்டும் கண்டு பிடிக்கக் கூடும் என்று சொல்லியும் ராஜேந்திரன் வெட்கப்பட்டுக்கொண்டு சொல்லாததால் கோவிந்தன் தன் ல்ை கண்டுபிடிக்க முடியாதென்று சொன்னர். ராஜேக் திரன்,'நீங்கள்தாம் எனக்குக் கதி; உங்களால்தான் ருக்மிணி யைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் அவ்விதம் கண்டு பிடிப்பதாக வாக்குத் தராவிட்டால் என் ஜீவன் கில்லாது; எனது வாழ்க்கை இத்துடன் முடியவேண்டியதே' என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/59&oldid=660439" இலிருந்து மீள்விக்கப்பட்டது