பக்கம்:இராஜேந்திரன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அலங்கோல்ம் §§

முன் அதற்குக் கோவிந்தன் ஒருவருக்கு ஒரு வாக்குத் தந்து அவரை கம்ப வைத்து ஏமா றச்செய்வது தம் வழக்கமல்ல வென்றும். அதன் சம்பர்தமாய் எப்போ தேனும் அப்புத் துலங்குமானல் தாம் அந்தச் சமயத்தில் பிரயாசை எடுத்துக்கொள்ளத் தடை இல்லை என்றும் கூறி விடைபெற்றுச் சென்ருர் ராஜேந்திரனிடம் இப்படிச் சொல்லிவிட்டாலும் கோவித்தன் படிப்படியாய் விசாரித்து ருக்மிணி நீரங்கம் சென்றதையும் பூநீரங்கத்தில் கடந்த விஷயங்களேயும் ெதரிந்துகொண்டார். கற்பழித்தது மட்டும் ராஜேந்திரனென்று அவருக்குத் ெதரியாது. ஆகையால் அவ்விஷயங்களே ராஜேந்திரனிடம் சொன்னல் மன வருத்தம் அதிகம் உண்டாகுமென்று நினைத்துப் பின் ஆராய்ச்சி செய்யவில்லை. -

இப்படியே ஒரு வருஷம் கழிந்தது. ருக்மிணியின் பிரஸ் தாபமே இல்லை; அவள் அகப்படவும் இல்லை. ராஜேந்திர னின் பெற்ருேர்கள் இன்னெரு கல்யாணம் செய்தால் சுமார் பத்தாயிரம் ரூபாய் பெ றலாமென்னும் எண்னத் தால் மகனே இன்னுெரு விவாகம் செய்துகொள்ளும்படி வெகுவாக வற்புறுத்தியும் அவன் அதற்கு முற்றும் மறுத்து விட்டான். ருக்மிணியின் பெற்றேர்கள் உங்கள் விட்டில் சம்பந்தம் செய்துகொண்டு பட்ட பாடு போதும். இனி இன்னுெரு பெண் வீட்டாரும் உங்களிடம் அகப்பட் டுக்கொண்டு அந்தப் பாடுகளேப் பட் வேண்டாமென்று கடிந்து தீர்மானித்துக் கூறிவிட்டான். அவர்களுக்கும் தமது குடும்பம் இத்துடன் முடியும்படி யாயிற்றே என் அம், தாங்கள் சாந்தி வாதகவினக்கு ஆ ைச ப் படப்போய்க் காலத்தில் சாந்திக்கல்யாணம் நடத்தாததால் பெண் வேறு யாரையோ நேசித்து வெளியேறி விட்டா ளென்றும், இவ்வளவும் அதல்ை வந்த விபரீதங்களல்லவா என்றும் மன வேக்காடு அடைந்து அதே ஏக்கத்தாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/60&oldid=660440" இலிருந்து மீள்விக்கப்பட்டது