பக்கம்:இராஜேந்திரன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 இராஜேந்திரன்

சில வருஷங்களுக்குள் ஒருவர்பின் ஒருவராய்க் காலஞ் சென்று போனர்கள்.

சென்னேக்கு வந்ததும் ராஜேந்திரன் ருக்மிணியின் பெற்ருேர்களிடமிருந்து வரதகவினயாக வாங்கிய ரூபாய், களுக்கு அன்றையவரையில் வட்டி போட்டுத் தன் மாமன் ராகிய சாகவாசாரி பேருக்கு கல்ல நிலம் வாங்கி அப் பத் திரத்தை அவருக்கு அனுப்பிவிட்டான்.

தான் ருக்மிணியின் மனத்தை நோக வைத்ததன் பலனே இவ்வாறெல்லாம் வந்து சூழ்ந்ததென்றும், ருக்மிணி பின் பெற்ருேரைப் படுத்திய பாடுகளெல்லாம் தன் குடும் பத்திற்குத் தீராச் சாபமாகச் சூழ்ந்தனவென்றும், தான் இனி ருக்மிணியைப் பார்ப்பது சந்தேகமேயென்றும் அவள் தற்கொலே புரிந்துகொண் டிருப்பாளென்றும் கருதி மனம் அழிவதான்ை. தன் பிரியருக்மிணியின் படத்தைப்போல் ருக்மிணியின் அளவில் காலேந்து படங்கள் எழுதுவித்துத் தனது விட்டில் பல இடங்களிலும் அவற்றை வைத்து லதா அவளுடைய ஞாபகமே மேலிட்டவனுகி வரதகதிணே யின் அலங்கோலம் செய்யும் கூத்து இதுவோவென்று நொந்தவனுய்த் தன் காலத்தைக் கழித்து வந்தான். பெருங் தீங்குகளிலிருந்தே ஆத்ம ஞானமும் அவசியமான சீர்திருத் தங்களும் ஏற்படுவது பிரகிருதியின் சுபாவம்; அங்ங்ன மாகவே இவ் வரதகவிணக்கும் ஒரு முடிவு காலம் தோன்ற வேண்டுமென்று கோருகிருேம்.

2. புத்திரனின் சந்திப்பு "மக்கள் மெய்திண்டல் உடற்கின்பம்’-திருக்குறள் உலகத்தில் மனிதர் தைரியமாய்க் காலூன்றி ஒடி' யாடித் திரிவதெல்லாம், எதிர்ப்படும் லெளகிக கஷ்டங் களேச் சகிக்குங் திறனெல்லாம் விட்டினுள்ளிருக்கும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/61&oldid=660441" இலிருந்து மீள்விக்கப்பட்டது