பக்கம்:இராஜேந்திரன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 இராஜேந்திரன்

தாம். தாங்கள் என்ன சொல்ல உத்தேசித்தீர்களே. அதைத் தாமதமின்றிச் சொல்லக் கோருகிறேன்.

வேதவல்லியம்மாள்: ஐயா! அதுவோ ரகசியமான விஷ யம். இவர்தாம் அந்த ராஜ-வென்பதற்கு என்ன சாட் சியமிருக்கிறது போதிய திருஷ்டாந்தரம் சொன்னல் நான் தெரிவிக்க வேண்டியதைக் கூறுகிறேன்.

ராகவன்: ராஜேந்திரனென்றும் ராஜா என்றும் அழைக் கப்படுபவர் இவர்தாம் என்பதாக இவ்வூரிலுள்ள எந்தத் தனவந்தரும் சொல்லுவார்கள். தங்களுக்கு இன்னும் சங் தேகம் இருந்தால் தங்களுக்கு யார் வார்த்தையில் நம்பிக் கையுண்டோ அவர் பேரைச் சொன்னுல் அவரைக்கொண்டு ரூபிக்கிருேம்.

வேதவல்லியம்மாள். இவர் பேர் ராஜேந்திரன் அல்லது ராஜுவென்று ரூபிப்பீர்கள்; உண்மைதான். ஆனல் நான் சொல்லும் ராஜூ இவர்தாம் என்பதற்கு என்ன அடை யாளம்?

ராகவன்: தங்கள் சந்தேகத்தை - எப்படி நிவர்த்தி செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை.

வேதவல்லியம்மாள். தங்கள் நண்பர் அந்த ராஜூவா யிருந்தால் அன்று இரவு அவர் ஞாபகார்த்தமாக என்ன என்ன வஸ்துக்களேக் கொடுத்து வந்தாரென்பதை யோசித் துச் சொல்லட்டும்; பார்ப்போம்.

ராஜேந்திரன்; அம்மா ஞாபகப்படுத்திச் சொல்லவேண் டிய தொன்றுமில்லை. எனது பேர் பதித்த வைர மோதிரம் ஒன்றும், சரிகை புட்டாபோட்ட எனது மதுரைத் தலைக் குட்டையும் எனது ஞாபகார்த்தமாய் வைத்துக்கொள்ளச் சொன்னேன். எனது மனேவியைப்பற்றிய விவரம் அறிய சுமார் 18 வருஷ காலமாக அதிக ஆவலுடையவனாக இருக் கிறேளுதலால் இனியாகிலும் தாமதியாமல் என் பத்தினி உயிருடனிருந்தால் எங்கே இருக்கிருளென்றும் இல்லாவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/67&oldid=660447" இலிருந்து மீள்விக்கப்பட்டது