பக்கம்:இராஜேந்திரன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இராஜேந்திரன்

எங்கே போலுைம் என் தூரதிருஷ்டம் என்ைேத தொடர்ந்து ஓடி வருகின்றது.

இக்காகிதம் தங்கள் கைக்கு எட்டும்போது இதை எழுதிய அபாக்கியவதியாகிய நான் இம் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு ஏகியிருப்பேனென்பது தின் னம். தங்களே நாதா என்று அழைத்து எழுதுவதற் குக்கூட எனக்குப் பாத்தியதை உண்டென்று நான் கினேக்கவில்லை. ஏனெனில் நமது ஜாதி ஆசாரப்பு புருஷனுக்குப் பெண்ஜாதி தனக்குத் தகுந்தவ வென்றும், பெண் ஜாதிக்குப் புருஷன் தனக்கு ஏற். வரனவென்றும் பகுத்தறியக்கூடிய சக்தி வருமுன் னும், அதிலும் தமது சொந்த விஷயத்தில் ஒரு வரை ஒருவர் இன்னுரென்றுகூடப் பார்த்து அறிந்து கொள்ளப் பக்குவமில்லாத இளவயதில்-மனம்முடித்து விட்டனர். அக்காரணமாக நமக்கு முகாலோபனம் கூட இல்லாமலே போய்விட்டது. அம்மட்டோ! வர

தவிண யென்னும் பிசாசு ஒன்று குறுக்கிட்டு நமது

ஜாதியையே பாழாக்கி நம்மைக் கேவலம் இழி குலத் தோருக்குங் கேவலமான ஸ்திதியில் கொண்டு வந்து வைத்துவிட்டது. நமது சொந்த விஷயத்தில் ஏற். பட்ட அநுபவமே இதற்குப் போதிய அத்தாட்சியாகும். தாங்களோ மிகுந்த தனவந்தர்; கல்வித் தேர்ச்சியுள்ள வர்; சொல் சக்தி வாய்ந்தவர். தாங்கள் தங்களால் இயன்ற அளவு இக்கொடிய வரதகழினே என்னும் பிசாசை நமது நாட்டினின்று வெளியேற்றப் பிர யாசைப் படுவீர்களாயின் தங்களேவிட நமது காட்டிற். கும் குலத்திற்கும் பரோபகாரம் செய்தவர் யாரும் இரார். இதுவே எனது கடைசி வேண்டுகோள்.

நிற்க, தங்களைப் பார்த்த மாத்திரத்தில பூரங்கத இல் அன்றிரவு, நான் உமது மனைவியாகவே உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/73&oldid=660453" இலிருந்து மீள்விக்கப்பட்டது