பக்கம்:இராஜேந்திரன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இராஜேந்திரன்

பிரஷ்டை யாகவில்லையென் ஆம், ஆகையால் கர்ப்பமா யிருக்கிறேனென்றும் எண்ணம் உதித்து நான் தற் கொலே செய்துகொள்வது நியாயமே யொழிய தங்களு டைய சொத்தாகிய சிசுவைக் கொல்வது தர்மமல்ல வென்று எண்ணி என் நாட்களே ஏகாந்தமாய்த் துக் கத்துடன் கழித்து வந்தேன். விஸ்தரிப்பதில் சுகிர்த மில்லை. பூர்ண கர்ப்பமான பிறகு ஆண் குழந்தை யைப் பிரசவித்தேன். அக்குழந்தையை நான் தங்களி டம் சேர்க்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். தங்களு டைய இஷ்டப்படி அப்பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளேயாகவோ, வேறு வித மா. க வே எi வாறு செய்தாலும் சம்மதமே. என் கவலை நீங்கிவிட் டது. தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தவறு தல்களுக்கு அநுபவிக்க வேண்டிய பலன்களைப் பெறு வதற்காக பூரீமக் நாராயணனிடம் செல்லுகிறேன். தாங் கள் என்னே மன்னிப்பீர்களாக. இதற்குமேல் எழுத் எனக்கு இஷ்டமுமில்லை; சக்தியுமில்லை.

அபாக்கியவதி, ருக்மிணி. இக்கடிதத்தைக் கண்ணிர் உகுத்த வண்ணம் திரும்பத் திரும்ப ராஜேந்திரன் வாசித்தார். அப்பால் ராக வன் நடந்துபோன விஷயத்தைப்பற்றிச் சிந்தித்துத் துக் கப்படுவதில் சுகிர்தமில்லையென்றும் மேல் கடக்கவேண்டிய

காரியங்களேப் பார்ப்பதே நல்லதென்றும் சொல்லி ராஜேந் திரனேத் தேற்றினர். சுமார் அரைமணி நேரம் பொறுத்த பின்னர் ராஜேந்திரனுடைய புத்திரளுகிய பூரீனிவாசன் வெளியிலிருந்து வந்தான். உடனே வேதவல்லியம்மாள், 'அடே சீனு இவர்தான் உன் தகப்பனர். உன்னே அழைத் துப்போக வந்திருக்கிருர்' என்று சொல்லி சினுவைக் கட் டிக்கொண்டு ஓவென்று அழுதாள், சீனுவும், "அம்மா! உன்னேவிட்டு நான் போகவே மாட்டேன்” என்று அழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/75&oldid=660455" இலிருந்து மீள்விக்கப்பட்டது