பக்கம்:இராஜேந்திரன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இராஜேந்திரன்

கணக்கில் பல பாங்குகளில் செலாவணியாவதாகத் தெரி கிறது. இரண்டொரு தடவைகளில் நான் பூரீனிவாசனிடம் பெருத்த செலவு செய்யும் விஷயத்தைப் பற்றி லேசாகக் கேட்டதில், தன்தகப்பனர் சொத்தையே தான் செலவு செய்வதாகவும் மற்றவர்கள் அதைப்பற்றிக் கேட்கவேண்டிய பிரமேயமே இல்லையென்றும் சற்றுக் கடுரமாய்ப் பதில் சொன்னன். அதுமுதல் நான் பேசுவதில்லை.

ராஜேந்திரன் சுமார் கால் மணி நேரம் வரையில் ஆழ்ந்த யோசனேயில் இருந்தார். ராகவன் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அப்பால் மனத்தைத் திடப்படுத் திக்கொண்டு பின்வருமாறு சொன்னர்.

ராஜேந்திரன்: நண்பரவர்களே, நான் ஒருவிதமான தீர் மானத்திற்கு வந்துவிட்டேன். இனி அந்தப்படி நடப்பதே நலம். நான் பக்கத்து அறையில் மறைவாய் உட்கார்ந்திருக் கிறேன். தாங்கள் ரீனிவாசனக் கூப்பிடவிட்டு இதைப் பற்றி இன்னொரு தரம் கேளுங்கள். சரியானபடியும் திருப்தி கரமானபடியும் பதில் சொன்னலாயிற்று. இல்லாவிட்டால் வேண்டிய ஏற்பாடு செய்வோம். இனி இந்த மாதிரி அவன் மனப் போக்கின்படி விடுவது முடியாத காரியம். இப் போதே கடிதம் எழுதி அனுப்புங்கள்.

ராகவன்: நண்பரவர்களே! இவ்வேலே தாங்களே செய் வது கலமென நினைக்கிறேன். ஏனெனில் ஒருவேளை அவர் முன்போல் தாறுமாருகப் பேசில்ை தங்களுக்கு வருத்த முண்டாகும். ஆகையால் தயவுசெய்து என்னே மன்னி :புங்கள.

ராஜேந்திரன்: நான் சொல்லுகிறபடி செய்வாயா மாட் டாயா! உன்னே என் பாகஸ்தனுக வைத்து இக்கேள்வி கேட்கவில்லை. நாம் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் இஷ்டராக இருந்தோமே அந்த கிலேமையில் கேட்கிறேன். கான் சொல்லுகிறபடி நீ இவ்விஷயத்தில் நடக்காவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/83&oldid=660463" இலிருந்து மீள்விக்கப்பட்டது