பக்கம்:இராஜேந்திரன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஆச்சரியமான திருட்டு 37

ரீனிவாசன். சரி, எதற்காக வரவழைத்திச்? ராகவன்: சென்ற மூன்று வருஷ காலத்திற்குள் சுமார் பதினுறு லட்சத்துச் சில்லறை ரூபாய் செலவழித்திருக்கி நீர்கள். அதாவது மாதம் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்குச் சற்றுக் குறைவாகச் செலவழித்திருக்கிறீர்கள். தாங்கள் சிறு பிள்ளேயாதலால் உலகத்திலுள்ளவர்களே யெல்லாம் நல்லவர்களாக மதித்து ஏமாந்து போகிறீர்க ளென்றும் இவ்வளவு அபாரமான தொகை எந்த வழியில் செலவு செய்திர்கள்ென்று எனக்குத் தெரிவித்தால் இனி மேலாவது தாங்கள் ஏமாந்து போகாமல் இருக்கும்படி மார்க்கம் சொல்லலாமென்றும் கேட்கிறேனே யொழிய வேறல்ல. ஆகையால் என்பேரில் கோபித்துக்கொள்ள மல் தயவு செய்து விவரமாய்ச் சொல்லவேண்டும்.

யூரீனிவாசன் என் செலவைப்பற்றிக் கேட்பதற்கு உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? நான் உண்டியல் அனுப்பினுல் நீ ரூபாய்கள் கொடுக்க வேண்டியவனே தவிர இந்தக் கேள்விகளெல்லாம் நீ அதிகப் பிரசங்கித்தன மாய் என்னேக் கேட்க வேண்டியதுமில்லை; உனக்கு கான் பதில் சொல்ல வேண்டியதுமில்லை. இதற்காகத்தான் இவ் வளவு அவசரமாய்க் கூப்பிடவிட்டாய்போல் இருக்கிறது.

ராகவன்: பூரீனிவாசா அவசரப்படாதே. என்னிடம் சொல்வதால் கெடுதல் என்ன? தயவுசெய்து சொல்.

இப்படி நல்ல தனமாய்க் கேட்டுப் பார்த்தும் பதில் சொல்லாமலே ராகவனே வாய்க்கு வந்தபடி யெல்லாம் திட்டிவிட்டு அவன் எழுந்து போன்ை. .

ராகவன்: பூரீனிவாசா கடைசித்தரம் சொல்லுகிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு கீ சரியான பதில் சொல்லா விட்டால் நாளே முதல் உன் உண்டியல்களுக்குப் பணம் கொடுக்கப்படமாட்டாது. அவ்வளவுக்கு வைத்துக்கொள் ளாதே; நல்லதனமாகக் கேட்கும்போதே சொல்லிவிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/86&oldid=660466" இலிருந்து மீள்விக்கப்பட்டது