பக்கம்:இராஜேந்திரன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஆச்சரியமான திருட்டு §§

லாத பொல்லாத பொய் புளுகுகளேச் சொல்லி என்மேல் துவேஷம் உண்டாக்கினர்போல் இருக்கிறது.

ராஜேந்திரன்: சீ; நாயே! வாயை மூடு! நீ இந்த உண்டி யல்களேயெல்லாம் அனுப்பிப் பதினறு லட்சத்துச் சில்லறை ரூபாய் வாங்கியைா இல்லையா? -

யூரீனிவாசன்: நான் கணக்கா வைத்திருக்கிறேன். ராஜேந்திரன்: இந்த உண்டியல்களெல்லாம் உன்னல் எழுதப்பட்டவைகள்தாமே.

பூரீனிவாசன்: ஆம். ராஜேந்திரன்: பின்பு அவர் சொன்ன பொய் புளுகுகள் என்ன? கேட்ட கேள்விக்கு ஜவாபு சொல்லவில்லையே.

புரீனிவாசன்: எப்படிச் செலவு செய்தேனென்று எனக் குத் தெரியாது.

ராஜேந்திரன்: நீ சரியான மறுமொழி சொல்லாவிட் டால் நாளே முதல் உன் உண்டியல்களுக்குப் பணம் கொடுக்கப்பட மாட்டாது.

கண்டிப்பாய்ச் சொன்னர் பூரீனிவாசன் ஒன்றும் மறுமொழி சொல்லவேயில்லை; அப்போது,

ராஜேந்திரன்: பூரீனிவாசர் இப்போது நீ என்ன கினைக் கிருய் சொல்லட்டுமா? உன் உண்டியல்களுக்கு ரூபாய்கள் கொடுக்காவிட்டால்,மார்வாடிகளிடமாவதுநாட்டுக்கோட்டை செட்டியார்களிடமாவது கடன் வாங்கலாமென்று கினேக்கி ருய். நான் உன்னே அப்படிச் செய்ய விடமாட்டேன். இன்றே உனக்கும் என் சொத்திற்கும் எவ்விதமான பாத்தி யதையும் கிடையாதென்றும், உனக்குக் கடன் கொடுப்பவர் கள் என் செர்த்தின்பேரில் வரக்கூடாதென்றும், பத்திரிகை களிலும் கெஜட்டிலும் விளம்பரம் போடும்படி ஏற்பாடு செய்துவிடுவேன்; ஏன்? செய்துவிட்டேன். நீ எப்போது எனது பிராண நண்பரை உதாசினமாய்ப் பேசினயோ அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/88&oldid=660468" இலிருந்து மீள்விக்கப்பட்டது