பக்கம்:இராஜேந்திரன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

{} இராஜேந்திரன்

போதே உன்னைப்பற்றி வேண்டிய ஏற்பாடு செய்தாயிற்று உன் இஷ்டம் எப்படியோ அப்படி இனி கடக்கலாம்.

}? ଅଳ୍କ! : , நண்பரவர்களே! தாங்கள் அவ்வளவு தூரம் கடூரமாய்க் கோபித்துக்கொள்ளச் கூடாது. பூரீனிவாக அக்குச் செலவுக்காக மாதம் நூறு ரூபாயாவது கொடுக்க உத்தரவு கொடுங்கள். நான் சொல்வதற்காகவாவது பெரிய மனது செய்யுங்கள்.

.ெ வ கு வாய் வேண்டிக்கொண்டதன் பேரி ல் ராஜேந்திரன் ஒருவாறு சம்மதித்தார். அப்போதும் அவர் கேட்ட கேள்விகளுக்குக் சரியான ஜவாபு சொல்லும் வரை யில் பூரீனிவாசன் தன் எதிரில் வரக்கூடாதென்று கண்டிப் பாய்க் கூறி அனுப்பிவிட்டார்.

அது முதல் ராஜேந்திரனும் ராகவனும் வியாபாரத் தைக் கவனித்து ராகவன், ராஜேந்திரனிடம் வியாபாரத் தைப் பற்றிக் கலந்து பேசும்போதெல்லாம் யோசனைகள் சொல்லியும் வேண்டியபோது ஒத்தாசைகள் செய்தும் வங் தார். ரீனிவாசன் உண்டியல் அனுப்பி 100 ரூபாய் பெறு வதைத் தவிர ருக்மிணி பாங்கிக்கும் அவனுக்கும் எவ்வித மான சம்பந்தமும் கிடையாதெனத் திர்ந்தது.

மேற்கண்ட மன வருத்தம் உண்டான சுமார் பத்துத் தினங்களுக்கப்பால், ஒரு நாள் காலேயில் வழக்கமாக வரும் நேரமாகிய பத்து மணிக்கு வராமல் சுமார் 15-நிமிஷங்கள் பொறுத்து ரங்கநாத் என்னும் பொக்கிஷதார் வந்தார். அவர் வந்ததும் ராகவனிடம் போய்ப் பெரிய இரும்புப் பெட்டியின் சாவியை வாங்கி வந்து இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்ததும் அப்பெட்டியில் அடுக்காய் மடித்து வைத்திருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளேக் காணுேம். ரங்கநாத்துக்கு வைத்த இடம் நன்முக ஞாபகம் இருந்தும், இங்கு வைத்தோமா அங்கு வைத்தோமா என்ற சந்தேகம் ஏற்பட்டுப் பெட்டியெங்கும் தேடியும் காணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/89&oldid=660469" இலிருந்து மீள்விக்கப்பட்டது