பக்கம்:இராஜேந்திரன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்

மாள்.தமக்கு வேறு வழி ஒன்றும் தோன்ருததால் தம்மனேவி யின் இஷ்டப்படி தம் பெண்ணே அழைத்துப்போய் இரண்டு மாதகாலம் நீரங்கத்தில் இருந்து வரும்படி சொன் ஞர் ராகவாசாரி. மறுதினமே திருவேங்கடம்மாள் தன் நகை களில்ன்ை

်ိန္က ႏိုင္ငံ ம்

றைக் கொதுவை வைத்து ரயில் செலவுக்குப் சகரித்துக்கொண்டு தானும் தன் பெண்ணும் பூநீரங்கம் போய் மகளே மாத்திரம் தன் தங்கையாகிய சங்கம்மாளிடம் விட்டுவிட்டு இரண்டு தினங்களில் ஜாடை யாகத் தான்மிட்டும் திரும்பி வந்துவிட்டாள்.

நமது பெண்களுக்கு இப்போதைவிட அதிகமான சுதந்தரம் கொடுக்க வேண்டுமென்பது தற்கால நாகரிகக் களின் புதுக் கட்சி. நாணத்துடன் தலை குனிந்தவாறு மனப்பந்தலில் காணப்படும் பெண் பிரதமத்தில் மாமியார் முதலிய ப்ெரியோர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட் டிருந்து, நாளடையில் சகல அதிகார சுதந்தரங்களேயும் படிப்படியாய்க் கைக்கொண்டு, தன் கணவனுக்கு ஒரு கண் மணியாய்-குடும்பத்தின் தலவியாய்-தாய்க்குப் பின் தாரம் என்னும்படியான உயர்ந்த ஸ்தானத்திற்கு வரத் தொடங்குகிருள். அப்படி வந்ததற்குப் பிறகு அவளுடைய வார்த்தைப்படிதான் சகலமும் நடக்கும். அப்பால் எது ஒரு விஷயத்துக்குமே அகமுடையான் அவளது ஆலோசனை யைக் கேளாமல் யாதொன்றும் செய்யமாட்டான். இவ்வாறு படிப்படியாகச் சுதந்தரத்தை உயர்த்திச் சென்று ஆண் பாலாரைப் பக்குவப்படுத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிற வழக்கம். அவ்வழக்கத்தின்படியே இப்பொழுது தலைவி ஸ்தானத்தில் இருக்கும் தமது மனைவியின் வார்த்தைகளுக்கு நமது ராகவாசாரியாரும் இணங்குவ தானர். இனி நிரங்கத்தில் விட்டு வந்த ருக்மிணியின் சங்கதி என்னவாயிற்று என்பதைக் கவனிப்போம்.

ரங்கம்மாள்: ருக்மிணி என்னடி இன்னும் தாமதித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/9&oldid=660389" இலிருந்து மீள்விக்கப்பட்டது