பக்கம்:இராஜேந்திரன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இராஜேந்திரன்

செய்வதற்காகத் தாங்களும் தங்கள் பங்காளியும் காஷ் கீப்பரும் சேர்ந்துகொண்டு இந்தப் புரளி நாடகம் நடிக்க ஏற்கனவே தீர்மானித்து வைத்தீர்கள்போல் இருக்கிறது. ராஜேந்திரன்: போதும்; வாயை மூடும். அதிகமாய்ப் பேசவேண்டாம். உமது ரூபாயைக் கொடுப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆல்ை * * * * * * - w to * * * * * * * * *

கிருஷ்ணமாசாரி: உமது ரூபாயைக் கொடுப்பதில் ஆட் சேபம் இல்லை. ஆல்ை எங்களுக்கு வாயிதாக் கொடுத் தால் கொடுக்கக்கூடும் என்று சொல்லப் போகிறீர்போல் இருக்கிறது. ஏனேயா இந்தப் பித்தலாட்டங்களெல்லாம்: உங்களேயெல்லாம் யாரையா பாங்கி வைத்து வாழச் சொன்னர்கள்?

ராஜேந்திரன்: ஒய்! வாயடக்கிப் பேசாவிட்டால் என் சேவகனேக் கூப்பிட்டு உம்மைப் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொல்லுவேன். ர்ே கினேக்கிறபடி ருக்மிணி பாங்கி, வந்தட்டி வரந்தட்டி பாங்கியல்ல தயவு செய்து எங்கள் காஷ்கீப்பருடன் மதராஸ் பாங்கி வரையில் நீர் போனுல் அங்கே உமது ரூபாய்களேக் கொடுத்துவிடச் சொல்லுகிறேன். ராகவா ஒரு செக் எழுதி ரங்கநாத்தைக் கூட அனுப்பி வாங்கிக் கொடுத்துவிட்டு வரச்சொல்லும்; யாரடா சேவகன்?

ராஜேந்திரன் வாயிலிருந்து, 'யாரடா சேவகன்?' என்ற வார்த்தை வந்ததுதான் தர்மதம். எப்போது நமது எஜ மான் உத்தரவு கொடுப்பார்; அவன் எலும்புகளே ஒடித்து எறிந்துவிடலாம் என்று காத்திருந்த சேவகன், உம்மைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொல்லுவேன்' என்று ராஜேந்திரன் சொன்ன வார்த்தையை மட்டும் கேட் டிருந்தவனதலால் அங்கிருந்து வந்ததும் கோபாலாசாரி யார் அண்ட் ஸன்ஸ் பாகஸ்தனும் கோபாலாசாரியார் பிள்ளேயுமாகிய கிருஷ்ணமாசாரியைப் பிடித்துத் தட்டட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/95&oldid=660475" இலிருந்து மீள்விக்கப்பட்டது