பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. முகமது செரீபு எம் ஏ. ஏ. எம். ஏ. பி. டி. தலைவர் mo -- H. லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் பர மக்குடி முன்னுரை லெனின்- சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தமிழகத்திலேயே பரமக்குடியில் மட்டும்ே இருக்கிறது என்ப்து எங் களுக்குப் பெருமையைத் தருகின்றது. ஆல்ை இதற்கு முன்னேடி நிறுவனங்கள் உண்டு இத்தின"ப்ெரு மைக்குரிய நிறுவனத்தை நடத்த முன் வந்த கதை ஏதோ தானுக நிகழ்ந்ததில்லை. அது காலத்தின் உந்துதல், இந்த உந்துதலுக்குக் கார்னமாக இருந் தவர் மதிப்பிற்குரிய திரு. எம். வி. சுந்தரம் அiர் ' 'éᏂ ❍Ꭲ . - + - = * - - -

1956-58 ஆண்டுகளில் அவர் பரமக்குடியில் இருந்த போது இர்ாமநாதபுரம் மாவட்டம் முழும்ைக்கும் goududiosra, Marxist Lennist Research Institute (மாக்லிய-லெனினிய ஆராய்ச்சி நிறுவனம்) என்ற் பெயரில் ஒரு கட்டிடம் "燃 நினைத்தார். அதற் கான முன்னேற்பாடுகள் செய்தார். அவர் முயற்சி சிலரால் விரயமாக்கப்பட்டு விட்டது. ." * -

நீறுபூத்த நெருப்பாக் இருந்த அந்த எண்ண்ம் மீண் டும் செயல் வடிவம் கன்ட்து. அவரது நீண்ட கால ஆவல் 1981 அக்டோபர் பரமக்குடியில் Lennin Research Institute & Social and Historical move ments" என்ற பெயருடன் ஒரு நிறுவனம் அமைக்கப் பட்டது'. - - - - மானுமதுரையில் விட்டு வைத்திருந்த தனது உடமை கள் அனேத்தையும், ராயல்'டியாக் தன் க்குக் கிடைக் ஆம் பணம் முழுவதையும் நிறுவனத்திற்கே தந்து ஒரு மிகப் பெரும் சமுதாயப் பணி நிறைவேற விழி காட்டிய எம். வி. எஸ் அவ்ர்களின் பங்களிப்னிப் நன்றியோடு நினைவு கூறக் கடம்ைப்ப்ட்டிருக்கிருேம். 'எடுத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவேற்றி வருவீர்கள்.என்ற் நம்பிக்கை என்க்கு உண்டு' என் அவர்கள் எழுதியது உற்சாக மூட்டும் வார்த்தைகள் பிட்டுமல்ல, விழிக்ாட்டும் தாரக மந்திரமுமாகியது. ജ്ജ