பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசுலாமியர் இந்த மாவட்டத்தின் மக்கட் சமுதாயம், எல்லா சமயங்களையும் சார்ந்தவர்களைக் கொண்டதாகும். இந்து மயத் தி ைஆச்கு அடுத்தபடியாக எண்ணிக்கை யில் மிகுதியாக உள்ள இசுலாமியர், கடற்கரை ப் பகுதிகளிலும், அவைகளை அடுத்த உள்நாட்டுப் பகுதி களில், சிற்று களிலும் பேரூர்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தொன்மையைத் துலக்கும் சில செய்திகளை இங்கு பார்ப்போம். -- ஒன்பது, ப்த்தாவது நூற்ருண்டுகளில், அரபு நாடு களில் இருந்து இசுலாமிய அரபியர் பலர் வாணிப் நோக்குடன் இந் த மாவட்டத்தில் குடியேறினர் அவர்களது குடியேற்றப் பகுதிகள் அஞ்சுவண்ணம் என அழைக்கப் பெற்றன. கிழக்கு கடற்கரைப் பகுதி இவைகள் அமைந்து இருந்ததை இரு ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் கி. பி. 116 & ல் மதுரைப் பாண்டியர் களது பூசலில், பராக்கிரமபாண்டியனுக்கு உதவ வந்த இலங்கைப்படைகளை, தொண்டிப் பகுதியில் இருந்த இசலாமிய சோனகர், எதிர் பரிசுகளுடன் ட ரிந்து வரவேற்ற செய்தியைத் தருகிறது. -- அடுத்து, .ெ தாண்டிக்கு வடக்கே உள்ள தீர்த்தாண்ட தான திருக்கோயிலைத் திருப்பணி செய்வது பற்றி, கலந்து ஆலோசித்த வெளிநாட்டு வாணிபக் குழுக் களில் அஞ்சுவண்ணத்தினரும் இருந்ததாக அங்குள்ள: கல்வெட் டு க்கள் .ெ த ரி.வி க் கின்றன. அன்றைய