பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


137

  • = a -- -

ஆள்த் 'த்ருகின்ற சொல்லாகும். இந்த உண்மைன், இ! o ம்நாதபுரம், சிவகங்கை சமஸ்தான, ஆவணங்கள். உறுதிப்பிடுத்துகின்றன். :۱: یا نه؟ این : ۹۰؛ ت இவர்கள்ல் வரலாற்றுப் புகழ்ப்டைத்து விளங்கிய) சில்ரும் உண்டு. சேதுபதி மன்னரது தள்வாயர்க:இ.பி. 1736 வன்ர பீனியாற்றிய ஆறுமுகம் சேர்வைச்சூட்ரர், த்ேவிபட்டின்த்தை அடுத்தி பெருவங்ல் கிரகத்தில் முருக torA புரு மானுக்கு சிறப்பானி ஆலயம் ஒன்றைஅம்ைத்துள்ள்ார். அவரது விசாலமான இதப் த்ன்த்ப் H = = * போன்று இந்த ஆலயமும்; இந்த சேர்வைக்கார்ரது : முருக" பத்திய்ையும், சாதனையையும் பறைச ற்றும் , படைப்பர்க விளங்கிக் கொண்டிருக்கிறது. இன்னெருல் பிர்த ானியான இராமநாதபுரம் வெள்ளையன் சேர்வைக்ை காரர், சிறந்த ராணுவ தளபதியாகவும். அ. சியல் அறிஞராகவும் விளங்கினர். கி. பி. 1751 இல் மைசூர் படைகளுக்கு தலைமை தாங்கி மதுரை கோட்டையை ஆக்கிரமித்த ஆங்கிலத் தளபதி கோப்பை, நேருக்கு நேர் போரிட்டு தோல்வியுறச் செய்து மதுரையை மீட்ட மாவீரன் இவர். - அத்துடன் சிவகங்கைச் சீமை, வெள்ளிக்குறிச்சியில் முடங்கிக் கிடந்த ராணி மீனட்சியின் வளர்ப்பு மகன் விஜய குமாரபங்காரு திருமலை நாயக்கரை சிவகங்கை பிரதானி தாண்டவராயபிள்ளை மூலம் தேடிப் பிடித்து கி. பி. 1752 இல் மதுரை மன்னராக முடிசூட்டி மகிழ்ந் தார் இவர். மேலும் தம்முடன் முரண்ட்டப சேதுபதி மன்னர் ஒருவரை நீக்கிவிட்டு, பிறிதொரு இளவலை இராமநாதபுரம் அரசுகட்டிவில் அமர்த்தியவர். மறவர் சீமையின் மாண்பை நிலைநாட்ட களம்பல கண்ட கர்மவீரன். சேது யாத்திரை பயணிகளுக்கென திருப் புல்லாணியில்iசத்திரம் ஒன்றை அமைத்து காஞ்சிரங்குடி என்ற ஊரையும் தானமாக வழங்கிய சீமான்.