பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 1814 இல் நிலங்களே மேட்ைடுமுறையில் அளந்து கணிைக்கும் சர்வே முறையைப் புகுத்தினர். இந்த அடிப்படையில் விளைநிலங்களின் விளைச்சல் மதிப்பை கணக்கிட்டு கப்பத்தொகையை (1 பேஷ்கிஷ்) அளவு செய்தனர். - இந்தக் கப்பத்தொகையை முறையாக வசூலிக்கவும், இந்தப் பகுதியில் உள்ள ஜமீன்தார்களது வழிவழி உரிமை, குடிமக்களது அனுபவ உரிமை மற்றும் சொத்து குற்ற இயல் வழக்குகளே விசாரித்து முடிவு செய்யவும் ஜில்லா கலைக்டர் பதவிகளும், மாவட்ட மு ன் சீ ப் மன்றங்களும் கு ம் .ெ ப னரி ய | ர | ல் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நிர்வாக அமைப்பைச் சீராக்கும், நோக்கத்துடன் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சாத்துார், பூரீவில்லிப்புத்துரர் வட்டங்களையும், மதுரை மாவட்டத்திலிருந்து திருப்புத்துரர் வட்டத்தையும்: பிரித்து மறவர் சீமையுடன் இனத்து இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தை ஜூன் 1, 1910 இல் (G. o. 399 Revenue dated 23-5-1910) er bu@Aš@anrif. மதுரையை இதனது தாற்காலிகத் தலைநகராகவும்: அமைத்தனர் இம்மாவட்டத்திற்கு இயற்கையின் இன்னருங் கொடை யாக விளங்குவது தமிழ்க்கண்டதோர். வைகை" ஆருகும். மதுரையை வளமுறச் செய்துவிட்டு வங்கக் கடல் நோக்கிச் செல்லும் வழியில் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி நிலங்களை வைகை நஞ்சையாக மாற்றி வளஞ்சேர்க்கிறது. இது தவிர விரிசுழி ஆறு, அரிசிலே ஆறு, மணிமுத்தாறு, கோட்டைக்கரை ஆறு, குண்டாறு. மலட்டாறு, வைப்பாறு, பாலாறு,