பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ## 159 களில் துப்பாக்கி பிரயோகம், அரசு அலுவலகங் களுக்கு தீவைப்பு இராமநாதபுரம் மாவட்டக் கழகம் (District board) அரசு நடவடிக்கையைக் கண்டித்துத் தீர் மானம் இயற்றியது விருதுநகர் நகராட்சி கலைக்க ப்பட்டது (1942 தேவகோட்டை ரயில் நிலையத்திற்கருகில் திரைப் படத் தயாரிப்பு நிலையத்தை, காரைக்குடி ஏவி. மெய்யப்பச்செட்டியார் துவக்கியது (1943) பெருநாழியிலும், முதுகுளத்துார் ஆனையூரிலும் அர சியல் வேறுபாடு காரணமாக இந்து முஸ்லீம் களுக்கிடையே கலவரம் (1946) அபிராமத்திலும் மேலக் கொடும்பலூரிலும் இந்துமுஸ்லீம் சமூகத்தினரிடையே பதட்ட நிலை ஏற்பட்டது (1947) சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்குப் பொதுத்தேர்தல் திருப் ப த் துர ரி ல் ரா ஜா ச ர் முத்தையா செட்டியாரையும், ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜாவையும் எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கன் போட்டி பிட்டனர் (1952) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராமர் திரு வுருவப் படங்களை திராவிடக் கழக தொண்டர்கள் தீயிட்டு கொளுத்தினர் (1956) முதுகுளத்துார் வட்டத்தில் கீழத்துாவல் கீரந்தை பரம்பச்சேரி ஆகிய ஊர்களில் மறவர் அரிஜனங் கள் மோதல் சம்பந்தமாக போலீசார் சுட்டு 14 பேர் இறந்தனர்