பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 65 சிவகங்கை அரசரது சிப்பந்திகள் வாட்களை அணிந்து கொள்ள கும்பெனியார் அனுமதித்தது. == (1812) மதுரை மீட்ைசி கோவில் அஷ்டபந்தன விழாவை சிறப்பாக நடத்த இராமநாதபுரம், சிவகங்கை மன்னர் சள் நடவடிக்கை . . (1813) பாம். என் கால்வாயை முதன் முறையாக ஆழமான கா ல்வாயாக மாற்றியமைத்தது. (1841 ) இராமேஸ்வரம் தலயாத்திரையாக வந்த திருவாங் கூர் மன்னரை இராமநாதபுரம் பொதுமக்கள் வரவேற்றது. (1890) சிவகங்கையில், சிவகங்கை மன்னரால் உயர்நிலைப் :ள்ளி துவக்கப்பட்டது. (1893) சிகாகோவில் நடைபெற்ற அனைத்துலக சமயங் களின் மாநாட்டில் கலந்து கொண்டு. கொழும்பு வழியாக பாம்பன் வந்து சேர்ந்த சுவாமி விவேகா னந்தருக்கு இராமேஸ்வரம், இராமநாதபுரம், பர மக்குடி மாளுமதுரை ஆகிய ஊர்களில் வரவேற்பு வழங்கப்பட்டது. (1897) கமுதியில் ஆலயப்பிரவேசம் சம்பந்தமான வழக்கு முடிவு (1898) - சிவகாசிப் பகுதியில் சாளுர்-மறவர் இனக்கலவரம், 23 கொலைகள் 103 கொள்ளை சம்பந்தமாக 552 பேருக்குத் தண்டனை, ஏழு பேருக்குத்துர்க்கு. (1899) பள்ளிவாசல் வழியாக சுவாமி புறப்பாடு சம்பந்த மாக இளையான்குடியில் இந்துக்கள் இஸ்லாமியர் இனக்கவ வரம் (1900) பரிதிமாற் கலைஞன் எனப் பாராட்டப்பட்ட பேரறி ஞர் சூரியநாராயண சாஸ்திரியின் கலாவதி நாட