பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 மனிதர்களிடம் பேசுவதும் பழகுவதும் மிகக்குறைவு. கபில நிறமும், சுருளான் தலைமுடியும், இடைமட்டும் மறைக்கும் கந்தையுடன் இவர்கள் காட்சியளிக்கின் றனர். குறிப்பாக பெண்கள் வெளிவட்டார மனிதர் தளேக் கண்டால் ஒடி ஒளிந்து கொள்வர். காட்டுத் தேவதைகளுக்கு அடுத்தாற்போல, மனிதர்களுக்குத் தான் மிகவும் ப்யப்படுகின்றனர். அண்மைக் காலங் களில் வெளி மக்களுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக இவர்களது வாழ்க்கையில் சிறு மாறுதல் கள் ஏற்பட்டு வருகின்றன. இவர்களது அன் ருட வாழ்வில் தேன் பிரதானப் பங்கை நிறைவேற்றி வருகிறது. தங்களது தெய்வ மான_ பளிச்சியம்மாளை வணங்குவதற்கு தேனை நைய்வேத்தியமாகப் பயன்படுத்துகின்ற்னர், அடுத்து மணமகளுக்கு மணமகள் வழங்கும் முதல் அன்பளிப்பு தேனும் கிழங்குந்தான். துணி, புன்க்யிலை போன்ற அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பண்ட மாற்ருத அவர்கள் பயன்படுத்துவதும் தேன் தான், தேன் நிரப்பி வைப்பதற்காகப் ப்யன்படுத்தும் பாத்திரம் ஒன்றைத் தவிர வேறு எவ்வித மட்கலங் களும் அவர்களிடம் கிடையாது. o - ಟ್ವಿಖ್ಖ சமூக வாழ்வை நெறிப்படுத்துவதற்கு தவரடி என்ற தலைவனும், அவருக்கு உதவியாக் சாத்தான் என்பவரும் உள்ளனர். பரம்பரை பணி யூாளர்களான இவர்கள் பழியரது கூட்டு வழிபாடு, திருமணம் போன்ற பெர்து நிகழ்ச்சிக்ளை நிறை வேற்றி வைப்பவர்க்ளாக இருந்து விருகின்றனர். இவர்கள் பேசும் மொழி கலப்புடமான தமிழ். ւմէՔք5 தமிழ்குடிகளின் வகைகளைச் சேர்ந்த மற்றவர்க்ள் நாடோடியாக நாட்டுப்புறங்களில் வாழ்ந்தாலும் இவர்கள் மட்டும் நிலைபர்க மேற்குத்தெர்ட்ர் மலைச் சரிவுகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களையொத்த பழியர்கள் ந்ெல்ல்ை மாவட்டத்தில் செங்கோட்டை யிலும், மதுரை மாவட்டம் பழநி மலையிலும் உள் ளனர். பழையர் (பழமையானவ்ர்கள்) என்ற சொல் பழியர் எனத் திரிபு பெற்று வழங்கப்படுகிறது. -- H. o Ο