பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தித் துளிகள் 1) இந்த மாவட்டத்தின் கிழக்கு அரணுக அமைந் துள்ள கடற்கரையின் நீளம், வ் டக்கே சுந்தரபாண்டி யன் பட்டினத்திலிருந்து தெற்கே ன்னிராஜ புர ம் வரையில் இருந்ாற்ற் அறுபத்திஐந்து கி.மீ. த்ொலை ஆகும்.இந்த கதைப்பகுதியில் கட்லுக்கும் கர்ைக்கும் டையே இயற்கையான் கொத்தள்ங்களைப் போன்று 17 தீவுகள் உள்ளன. 2) கி. பி. 117. இல் பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேரபாண்டியனுக்கும் இடையே எழுந்த உரிமைப் போரில் பராக்கிரம்னுக்கு உதவாத இலங்கைப் படை யின் தலைமை பாடமாக விளங்கியது நெட்டுர் ஆகும். இங்கே முன் ருவது குலோத்துங்கனிடம் மதுரை மன்னன் வீரபாண்டியன் இறுதியான தோல்வியை அடைந்தான். இதனைக் குறிக்க பாண்டியன் முடித் தலைக் கொண்ட் என்ற விருதை குல்ோத்துங்கன் குடிக் கொண் டான். இந்தப் போருக்கு 600 ஆண்டு களுக்குப் பின்னர் சிவகங்கை சின்ன மருதுவின் பட்ை களுக்கும், இராமநாதபுரம், சேதுபதி ப்டைகளுக்கும் இடையே இதே ஊரில் தான் கடுமையான மோதல் ஏற்பட்டது. .* 3) -இராமநாதபுரம் அரண்மனைக்குள் உள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருமேனி முழுவதும் தங்கத் தா ல் ஆனது. இதனை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் சேதுபதி அன்ப்ளிப்பாக வழங்கினர். கி. பி. 1656 இல் மதுரையை முற்றுக்ை இட்ட மைசூர் படைகளே முறியடித்து, மைசூர் மாநிலத்தின் எல்லே வரை அவர்களே துரத்தியடித்த் மறவர் படை யின் தீரச் செயலுக்கு பரிசிலாக் வழங்கிய பல பொருள்களில் இந்தப் பொன்மேனியும் ஒன்று. அதற்கென அமைக்கப்பட்ட தனி ஆலயத்தில் அன்று முதல் இன்று வரை நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 4) சோழபுரம் என்ற பெயரில் குமரி, தஞ்சை, செங்கை மாவட்டங்களில் சிற்றுார்கள் உள்ளன,