பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 0 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - - -- =ജ மாகிய இஸ்லாம் ஏகதெய்வாக் கொள்கையை வலி யுறுத்தும் சாந்தி மார்க்கமென வெளிப்படுத்தியும் பாண்டியரது படையினருக்கும், இஸ்லாமிய தொண்டர்களுக்கும் இடையே போர் மூண்டது. பத்து நாட்கள் தொடர்ந்த இந்தப் போரில் விக்கிர பாண்டியன் உயிரிழந்தான். எஞ்சியுள்ள இளவல்கள் உயிர் தப்பி ஓடினர். பவித்திர மாணிக்கப்பட்டினத் தை கோநகராகக் கொண்ட பாண்டிய நாடு சுல்தான் சையது இப்ராஹிமின் இஸ்லாமிய ஆட்சிக்குள் வந்தது. கீழை கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய பாண்டிய நாட்டுப் பரப்பில் அவர்களது ஆட்சி அமைதியான முறையில் நடைபெற்று வந்தது. ஒரே இறைக் கொள்கையை உத்தம நெறியாகக் கொண்ட பாண்டிய நாட்டு மக்கள், பல நூற்றுக் கணக்கில் பச்சை இளம்பிறைக் கொடியின் கீழ் அணி திர ண் டனர். அவர்களது புதிய சமயத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும் புனிதர் அவர்களது தலைமைக் கும் ஆன்ம வழிகாட்டுதலுக்கும் வழிவிடுத்து வாழ்ந் தனர். அரபு நாட்டு தொண்டர்களில் நிலையாக பாண்டிய நாட்டில் தங்கியவர்கள் போக எஞ்சிய வர்கள் அரபுதாயகம் திரும்பி விட்டனர். | பாண்டிய நாட்டு அரசியல் மீண்டும் குழம்பியது. பன்னிரண்டு ண்டுகளுக்கு முன்னர் சுல்தான் சையது இாேன்ேே தோல்வியுற்று தப்பியோடிய விக்கிர் ப்ாண்டியனது சகோதரன் திருப்பாண்டியன் சோழர்களிடம் பெற்ற பெரும் படை வீரர்களுடன் பாண்டிய நாட்டுக்குள் புகுந்தான். பவித்திர மாணிக்க பட்டினம் மீண்டும் போர்க்களமாகியது. சுல்தான் சையது இப்ராஹீமும் அவரது குமாரர் அப்தாகிர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அன்ைவரும் போர்களத்திற்கு வந்தனர். இருதரப் பினரும் கடுமையாக மோதினர். ஆனல் இறுதி வெற்றி திருப்பாண்டியனுக்குத்தான். உறவையும், சுற்றத்தையும் இழந்த சுல்தான் சையது இப்ராஹிம் பாண்டியனது வேல் பாய்ந்து வீர மரணம் அடைந் தனர். அப்போது சுல்தானது வாள் வீச்சில்ை