பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


220 STS STS STS STS SS யான விவரங்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ரு லும் அவரது சீடர் அருகியர் மூலம் கிடைத்துள்ள அவரது கவிதைக் கருவூலம் காலமெல்லாம் ஞானப் பாதையைக் க்ாட்டும் நல்ல தொரு சுடர் விளக்காக இருந்து வரும் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க தாக் மான்வ அடிகள் நாமம் C -- == ഇ*ഇ*ഇ-ഇ-ഇ-ഇ= பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் கிறித்துவ சமயப் பணிக்கென சான்ருேர் சிலர் வேற்று நாடு நாடுகளில் இருந்து இங்கு வந்தனர். அவர்க்ளில் இந்த மாவட்டத்தில் வரலாற்றில் ஒன்றியவராக உயர்ந்து நிற்பவர் ஜான் ஹேக்தர் தி-பிரித்தோ என்பவர் இவர் போர்ச்சுகல் நாட்டு லிஸ்ப்ன் நகரில் அரச பரம்பரையில் பிறந்த பெருமகன் ஆவார். சமயக்கல்வியிலும் சித்தாந்தத்திலும் சிறந்து ளங்கிய இவர், தமது இருபத்தி ஆருவது ஆண்டில் சமயப்பணிக்கென இந்தியா (கோவர்) வந்தார். ஆற்காடு, தஞ்சை மதுரைப் பகுதிகளில் பணி யாற்றிய பொழுது நமது தமிழ் ம்ொழியை நன்கு கற்றுத் தெளிந்தார். தமது ப்ெயரையும் அருளானந் தர் என மாற்றிக் கொண்டார். கி. பி. 1681இல் மறவர் சீமைக்கு வந்தார். இரண்டுமாத காலத்தில் பனங்குடி பகுதியில் அவரது பேச்சிலும் தொண்டி லும் மனநிறைவு கொண்ட மறக்குடியினர் 2000பேர் கிறித்துவ மதத்தை ஏற்றனர். இதல்ை சினங் கொண்ட சேதுபதி மன்னரது பிரதானி குமாருப்