பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.3 பாலமும் அமைக்கப்பட்டன. சிறிய கப்பல்கள் செல் வதற்கு ஏற்ருற் போல ரயில் தொடருடன் கூடிய பாலத்தை இரு பகுதிகளாக மேலே துரக்கி நிறுத்தி வழிவிடும் முறை இன்றும் கையாளப் பட்டு வருகிறது. Ο பாம்பன் கலங்கரை விளக்கம் .ே சா ழ மண்டலக்கரையென பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாத புரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைத் துள்ளது. மன்னர் வளைகுடா" எனவும் பாக் ஜலசந்தி" எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும் வாயிலாக அமைந்து வெளிநாட்டு உள்நாட்டு வாணிப பெருக்கிற்கு உதவியது. இந்தக் கடற்கரையில் எழுந்து சிறந்து நிலைத்து மறைந்த பட்டினங்கள் பல. கோட்டைப்பட்டினம், சுந்தரபாண்டிய பட்டினம், பாசிப்பட்டினம், முத்து ராமலிங்க பட்டினம், அம்மா பட்டினம், தொண்டிப் பட்டினம், மாவூபரன்பட்டினம், சீவல்லப பட்டினம். உலகமாதேவி பட்டினம், மு டி வீ ர ன் பட்டினம், மரைக்காயர்பட்டினம், பவித்திரமாணிக்கப் பட்டினம் , நினைத்தது முடித்தான் பட்டினம் என்ற கடல்துறைகள்