பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 m= ஒன்னக்காவடி, அம்பலம், நாட்டாண்மை, சிலந்தி. நீலம், தஸ்மா, வானல், பழிஞ்சி, சுத்து, தெள்ளு கொண்டா, சலகவா, உமாபதி, வைத்தியம், ராணி லோகந்தா, ராமியா, அன்ன, புளியடி, கந்தாள்ளு குட்டுவா. ம ல் லி எ ன் ற சொற்களை இணைத் துக் கொண்டதுபோல் சேதுபதி என்ற விகுதியையும் இவர்கள் சேர்த்து வழங்கினர். பட்டுநூல், கலையில் வல்ல இந்தப் பாட்டாளிகளைப் பற்றிய சில விபரங்கள் கிழக்கு இந்தியக் கம்பெனியாரது பதினெட்டாவது நூற்ருண்டு ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளது. 1793 இல் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி பர்மக்குடி பட்டுநூல்காரர்’களிடம் (தற்போது செள ராஷ்டிரா சமூகத்தினர்.எனவழங்கபபடுவர்களிடம்) அறு நூறு தறிகள் இருந்திருக்கின்றன. மற்றும் கைக்கோளர் களும் சோனக லெப்பைகளும் எழுபது தறிகள் போட்டி ருந்தாலும் பட்டுநூல்காரர்கள் மட்டுமே சிறப்பான துணிவகைகளே உற்பத்தி செய்தனர். பெரும்பாலும் அன்றைய காலக்கட்டத்தில் சாலாம்பூர்' என வழங் கப்பட்ட சாதாரண லாங்க் கிளாத் , நீளமான துணி களாகவும், வேட்டிகளாகவும் சேலைகளாகவும் பயன் படுத்திக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டன. பிற நெசவாசளர்கள் இத்தகைய முறையில் துணி நெய்து கொண்டிருந்தபோது, பரமக்குடி பட்டுநூல் காரர்கள், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், டச்சுக்காரர் போன்ற மேட்ைடார் விரும்பி வாங்கக்கூடிய மஸ்லின் (Muslin) 3,IrfЧ, (Turbu) பூபேலா, (Bubelas) தொரி யாஸ் (Dorias) காம்பிரிக், (cambric) விரி ப் பு:க ள், கைக்குட்டைகள் மற்று ம் வெளிநாட்டார் விரும்பி