பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 m - அவ்வளவு நிலத்தையும் இராமேஸ்வரம் இமரா நாதசுவாமிக்கு, இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத சேதுபதி சர்வ மான்யமாக வழங்கி 1687இல் கட்டளையிட்டார். 11 கிழக்கரை மீனட்சி சொக்கநாதர் கோவில் தானிகர் இராமலிங்க குருக்களுக்கு கீழக்கரை துறைமுகத்துப் பேட்டையில் சில சுவந்திரங்களை இராமநாதபுரம் மன்னர் ரகுநாத திருமலை சேதுபதி 1689 இல் வழங்கினர். து.இருப்புல்லாணி தெய்வச் சிலைப்பெருமாள் ஆலயத் "திற்கு தமக்கு உரிமையுள்ள மன்னர் முத்துச் சேலாபத்தில் கலந்து கொண்டு இராமநாதபுரம் சேதுபதி காத்த தேவர் குளிக்க 1697 இல் முத்துக் குளிகை அனுமதி வழங்கினர். 13 பதின்ைகு அந்தணக் குடும்பங்களை அத்தியூத்து கிராமத்தில் குடியமர்த்தி மனை மற்றும் விளை நிலங்களை இராமநாதபுரம் மன்னர், முத்து விஜய ரகுநாத சேதுபதி 1713இல் தானமாக வழங்கினர். 14 இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் அறைக்கட்டளைக்கு சின்னத் தொண்டி, நரிக்குடி புதுக்கண்மாய் உள்ளிட்ட நிலங்களை இராமநாத புரம் மன்னர் விஜய ரகுநாத சேதுபதி 1715 இல் தானம் வழங்கினர். 15 திருப்புல்லாணி, காவ ல் தி ட் டு, மு ப் ப னை, கோரைகுட்டம் காவிரிஏந்தல், .ே க |ா வி ந்த னேந்தல், காரையடி முறிவு, வெள்ளா.