பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 7 பதக்கு நெல்லும் ஒரு கோழியும் பெறுவர் (கி.பி. 1376) gr. -£/*. g). 1924 Part ii (34) 11 அழகாபுரி கோயிலைச் சுற்றி குடி இருந்து வருப வர்கள் கோயிலுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை, கோயிலில் விளக்கு வசதி செய்வதற்காக கோயில் அறங்காவலர்கள் தானம் வழங்கினர். (கி. பி. 1283) -ஏ. ஆர். 109-1924 12 பதின்ைகாம் நூற்ருண்டில் கிராமச்சபையின் - நிலச் சீர்திருத்ததை ஊக்குவித்த நி க ழ் ச் சி ஒன்று. கரடுமுரடான சில நிலத்தை கிராம சபையினர் சற்று குறைவான விலைக்கு விற்ற துடன் அதற்கான தண்ணிர் தீர்வையையும் ரத்து செய்து உத்திரவிட்டனர். சிறிது காலத் திற்குப் பிறகு அதே நிலம் மீண்டும் விற்பனைக் குக் கொண்டு வரப்பட்டது. அதன் மதிப்பு அப்பொழுது பன்னிரண்டு மடங்கிற்கும் அதிக மாக இருந்தது. (கி. பி. 1320|1324) -ஏ. ஆர் 15, 16-1924 13 காளையார் கோயில் பகுதியில் உள்ள நிலங்களே அளப்பதற்கு பதின்மூன்ரும் நூற்ருண்டில் சுந்தர பாண்டியன் கோல் என்ற அளவுகோல் பயன் படுத்தப் பட்டது. -ஏ. ஆர். 577-1902