பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


49 I 8 . அதே ஊரில் விற்கப்படுகின்ற 100முத்துக்களுக்கு கால்பணம் வீதம் மகமை வசூலிக்கப்பட்டது. (கி.பி. 1531) ஏ. ஆர். 396-1907 இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காத்த தேவர் அனுமந்தக்குடி பள்ளிவாசல் தருமத்திற்காக கி.பி. 1673இல் நிலக்கொடை வழங்கியது. - ஏ.ஆர். 280 திருவாடானே ஆலயத்திற்காக, அந்தப் பகுதி யில் உள்ள ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒருகாசும் ஒரு பணமும் , ஒருகலம் நெல்லும் வழங்க வேண்டும் என 12-1-1636இல் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது கார்யஸ்தர் திருமலையான் என்பவர் ஆணையொன்று வழங்கினர். ஏ.ஆர். 433-1914 பதின்மூன்ரும் நூற்ருண்டில் காளை யார் கோவிலில் பணியாற்றிய அரசு அலுவலர்களில் சிலர் (கல்வெட்டில் கண்டவாறு) அரசரில் அஞ்சாத பாண்டியர் அலைவில் அஞ்சாத பாண்டியர் அழகிய சொக்கனர் ஆதிப்பட்டத்து பல்லவராயன் உருவநாராயண தேவன் உடப்பிறப் பழகியார் - . காணவினிய பாண்டிய தேவன் காளியங்கராய தலைக் கோலி 7