பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கல்வெட்டுக்கள் முத்தமிழ்க் காவலர்களான பாண் டி யர் க ள து நாடாக பதின்மூன்ரும் நூற்ருண்டு வரை விளங் கியது. இராமநாதபுரம் மாவட்டம். இம் மாவட்டத் தின் பல இடங்களில் பாண்டியப் பேரரசர்களது கல்வெட்டுக்கள் மட்டுமல்லாது .ே ச |ா ழ ர் க ள், மதுரைச் சுல்தான்கள், நாயக்கர்கள், வானுதிரா யர்கள், சேதுபதிகள் ஆகிய முடியுடை மன்னர் பலரது ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் பலவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அரசினரால் இந்த நூற்றண்டு துவக்கம். வரை அச்சிடப்பட்டு: வெளியிடப்பட்டுள்ளது. பெரும் பாலான கல்வெட்: டுக்கள் திருப்புத்தார். திருத்தலியாண்ட நாயனர் திருக்கோயிலும், பிரான்மலை மங்கைபாகர் ஆலயத் திலும், ராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயத் திலும் படி யெடுக்கப்பட்டுள்ளன. எட்டு, ஒன்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்த தொன் மையான சில கல்வெட்டுக்கள் எதிர்க்கோட்டை, பள்ளிமடம், திருச்சுழியல், குன்றக்குடி, திரு ப் புத்துார், இராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் உள்ளன இவை இன்றைய தமிழின் தொன்மை வடிவமான வட்டெழுத்துக்களில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இவை போன்றே புராதனமான கிரந் த எழுத்துக்களில் எழுதப்பட்ட கல் .ெ வ ட் டு க் கள் பெருங்கருணை, பிரான்மலை இராமேஸ்வரம், திருப் புத்துார் ஆகிய ஊர்களில் உள்ளன. மேலும் பழமையான உலகமொழிகளான ஹறிப்ருவிலும், அரபியிலும் அமைந்த் கல்வெட்டுக்கள். பெரியபட்