பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 4. dడి இராமநாதபுரம்மாவட்டத்தில் நிலையாகத் தங்கிய இலங்கை இந்திய வம்சா வழியினர் 3536 ஃ இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பர்மா விலிருந்து திரும்பிய இந்தியவம்சா வழியினர் 4984 ஃ இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வியட்நா மிலிருந்துதிரும்பிய இந்திய வம்சா வழியினர் 22 ஃ தாயகம் திரும்பியவர்களின் வேலைவாய்ப்புக்காக இங்கு துவக்கப்பட்ட தேசிய பஞ்சாலை வாரியத் தின் துணி விற்பனை நிலையங்கள் வருமாறு: அ) திருப்புவனம் m I 5ー6ー& O ஆ) மானமதுரை * 2 6 - 7 - 80 இ) திருப்புத்தார் = I 4–2–8 I ல் துவக்கப்பட்ட கூட்டுறவு தொழிற் கழகம்: தந்தை பெரியார் முந்திரி பதனிடும் பணி: யாளர் தொழிற் கூட்டுறவுக் கழகம் குன்றக் குடியில் ஏற்படுத்தப்பட்டது. O