பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6. கொண்டனர். வெள்ளைப்பரங்கிகளை எதிர்த்து வீர முழக்கமிட்ட முத்துராமலிங்க சேதுபதி, முத்துக் கருப்பத்தேவர் மரு துபாண்டியர் ஆகியோரது விடு தலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த ஊர்மக்களும் கிளர்ந்து எழுந்தனர்' போன்ற குறிப்புக்கள் லெனின் நிறுவனத்தின் கொள்கைக்கு முரளுனவை இல்லை ாய? ஒரு சுரண்டல் ஆளும் வர்க்கம் இன்னொரு சுரண்டல் ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராடி யது எதற்காக? தமிழ் நாட்டிற்குரிய சுரண்டல், வர்க்கத்தின் சுரண்டலில் பங்கு கேட்க அன்னிய சுரண்டல் வர்க்கம் வந்து விட்டதே என்ற எரிச்சலில் தானே தவிர விடுதலை வேட்கையால் அல்ல. ஒரு மாவட்ட த்தின் வரலாற்றுக் குறிப்புக்களைத் திரட்டு வது சாதாரண செயல் அல்ல. இது ஒரு நீண்ட கால ஆராய்ச்சித் திட்ட மாகக் கொள்ளப்பட வேண். டியது முதல் முயற்சிக்கே உரிய சில குறைபாடுகள் காணப்பட்டாலும் லெனின் ஆராச்சி நிறுவனத்தின் முயற்சி பாராட்ட த்தக்கது. எதிர்காலத்தில் இந்நிறு வனத்தின் -- கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் முரண்படாமல் - பயன்படத்தக்க பல நூல்களை வெளியிடவேண்டும் என்க் கேட்டுக் கொள்கிறேன். டாக்டர். இ. முத்தையா, == 。 தமிழியல் துறை - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் . மதுரை-21