பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 87 மூன்றாம் பிரகார க் கட்டு 11 ைப் பணியைத் தொடங்கிய வரும் மிகச் சிறந்த சிவத் தொண் டாகவும் விளங்கிய முத்து விசய ரெகுநாத சேதுபதி (கி.பி.171 - 1723) திருவாரூர் தச்சர்களைக் கொண்டு அமுகிய தோ ஒன்றை அமைக்கச் செய்து திருக்கோவிலுக்கு வழங்கியது என் () தன் முறையாக அந்தத்தேர் ஒட்டத்திற்கு வட பிடித்து அவயே தொடக்கி வைத்தார் என்ற செய்தி உள்ளது.' இந்த மன்னருக்குப் பின்னர் மிக சிறந்த ை வ சித்தாந்தியாகவும். சிவத்தொண்டராகவும் விளங்கிய மன்னர் பாஸ்கர சேதுபதி (கி.பி. 1868 - 1903) சுவாமியும், அம்பளம் பிரதி வெள்ளிக்கிழமை மாலையில் பவனி வருவதற்கு முழுமையும் வெள்ளியிலான தேர் ஒன்றை செய்வித்து அளித்துள்ளார். இவ்விதம் இராமேஸ்வரம் திருக்கோயிலின் பகுப் பலவகையிலும் தொடர்ந்து சேதுபதி பரிவர் பணியாற்றி இருப்பது வரலாற்றின் என்றும் பொன் ஏடுகளாக, வெங்கி வருகின்றன. 7) நாள்தோறும் நடைபெறும் சடங்குகள் காலை 5.00 மணி பள்ளியறை திப தனை காலை 5.30 மணி ஸ்படி,கலிங்க புஜை காலை 5.45 மணி திருவனந்தல் காலை 7.00 மணி விளார் புஜை காலை 10.00 மணி காலசந்தி காலை 12.00 மணி உச்சிகால புஜை மாலை 6.00 மணி சாயரட்பை இரவு 9.00 மணி அர்த்தசா |:ை இரவு 9.30 மணி பள்ளியறை) புஜை 1) மதுரை சொக்கநாதபுலவர் - தேவை லா ,ே அவர்கள் பதிப்பு