பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் || Q) இந்த சத்திரங்களின் செயற்ப 1. ли நூற்றாண்டின் தொடக்கம் வாை நீ! , , , 1தை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிகின்றன. கி.பி. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையிலிருந்து மதுரைக்கும் பின்னர் மதுரையிலிருந்து இாமேஸ்வதிற்கும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதால் வடக்கே விருந்து வரும் சேதுப்பயணிகள் இராமேஸ்வரத்திற்கு ைபன . வருவது முற்றாக நின்றுவிட்டது. ஆதலினால் இந்த அன்ன சத்திரங்களின் தேவையும் பயணிகளுக்குதி தேவையற்றதாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையின் காரணமாக இந்: ' ததி வகள் கவனிப் பாரற்றுத் தாயற்ற குழந்தையைப் போல் ஆங்காங்கு பராமரிப்பு இல்லாத நிலையில் பயனற்ற ங்களாக மாறிவிட்டன. கி.பி. 1803ஆம் ஆண்டு முதல் சேது , மஸ்தானப் பரப்பு ஆங்கிலேயரின் நேரடிப் பொறுப்பில் கொண்டு வரப்பட்டதால் இந்த சத்திரங்களைப் பரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. அதனால் அவைகள் காலத்தின் கொடுமையினால் அழிந்து சிதைந்து ை இந்த சத்திரங்களில் தேவிபட்டினம், ஆற்றங்க ை மேஸ்வரம் (மேல ரத வீதி) சத்திரங்கள் மட்டும் பழமையின் வசமாக நல்ல நிலையில் அமைந்து இன்றும் இயங்கிக் கொண் , ருக்கின்றன. என்றாலும் இந்த அன்ன சத்திரங்களின் பணி தடைபெற்று விட்டாலும் இராமேஸ்வரத்திற்கு பத்தியை யாக வருகின்ற பல மாநிலத்தவரும். பல சாதியினரும் , வ மி தரிசனம் செய்து வசதியாகத் தங்கிச் செல்வதற்காக தர்ம சிந்தனையுள்ள பலர் தர்மசாலாக்களை இராமேஸ்வரம் நகரில் ஏற்படுத்தியுள்ளனர். அவைகளின் பட்டியல் வருமாறு 1) மகாபீர் தர்மசாலா - இராமேஸ்வ| li இரயில் நிலையம் அருகில்