பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.எம். கமால்

121

25) சேட் மாணிக்செண்ட் கோரன்தாஸ் ஆமதாபாத் தர்மசாலை - மேலத் தெரு

26) காலா பாடி சாமளா அம்மாள் சத்திரம் - மேலத்தெரு

27) இராஜசிவபக்ஸ் பாக்லா சத்திரம் - மேலத்தெரு

28) மிர்சாபூர் பிண்ணானி சத்திரம் - நடுத்தெரு

29) முகுந்தராயர் சத்திரம் - மேல ரத வீதி

30) கன்னடியர் சத்திரம் - ஜங்கமவடி - நடுத்தெரு