பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 24 இராமர் செய்த கோயில் சோழனது தலையீடுமாக அரசியல் குழப்பத்தில் தொடர்ந்து பாண்டியநாடு ஆழ்ந்து இருந்த பொழுது இராமேசுவரம் திவு சிங்கள மன்னனது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அங்குத் தங்கி இருந்த நிச்சங்கமல்லன். இராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி ஒன்றைக் கண்டு களித்ததையும் இராமேசுவரத்தில் “நிச்சங்கேசுவ ரருக்கு” ஒரு கோயில் எடுப்பித்ததையும் இந்தக் கல்வெட்டு கூறுகிறது. 2) கல்வெட்டுச் செய்திகள் காலம் கல்வெட்டுச் செய்தி 1. சகம் ஆண்டு 1545 கூத்தன் உடையான் சேதுபதி ருத்ரோத்திரி மாசி 21 தேதி நட மாளிகை மண்டபத்தையும் முதல் பிரகார மேற்குச் அர்த்த மண்டபத்தையும் சுவற்றில் திர்மானித்தது. 2. ஏ.ஆர்.ஈ 89/1905 அம்மன் விஜயநகர திப்பா என்ற கோயில் கொடிமரத்தில் திருமலைய்யா (கி.பி.1453) இருந்த எழுத்துக்கள் கொடி மரத்துக்குப் பொன் மூலாம் பூசியது. 3. ஏ.ஆர். 90/1903 சுவாமி கோயிலுக்கு (வட்டெழுத்தில்) அண்மையில் பலிபீடத்தில் சிதைந்த நிலையில், 4. எ.ஆர். 97/1903 மதுரை மன்னன் ராமலிங்ககேஸ்வர கோயில் வீரப்ப நாயக்கரது தெற்கு மதில் சித்திரபானு நிலக்கொடை பற்றியது ஆண்டு. 5. எ.ஆர். 98/1903 அதே மதுரை வீரப்ப நாயக்கரது ஆலயத்தின் தெற்கு. கல்வெட்டு மேற்குச் சுவர்களில்