பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமர் செய்த கோயில் பூஜைக்கு ஆப்பனுர் நாட்டில் (1) கருங்குளம் (2) கள்ளிக்குளம் (3) கருசங்குளம் (4) வேலங்குளம் (5) பொட்டக்குளம் (6) வரிடந்தை (7) கண்னன் பொதுவானி (8) முத்தான் (9) சிறுகுளம் கிராமங்கள் தானம் 4. கத்தன் சேதுபதி கி.பி.1624 இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு மன்னர் கலாபத்தில் ஏழுகல் வைத்து முத்துக்குளிக்கும் உரிமை வழங்குகிறது. 5. கூத்தன் சேதுபதி கி.பி.1631 இராமேசுவரம் இராமநாத சுவாமிக்குப்பட்ட காணிக்கையாக மருதங்க நல்லூர் கிராமம் தானமாக வழங்கப்பட்டது. 6. கூத்தன் சேதுபதி கி.பி. 1632இராமேசுவரம் இராமநாத கவாமிக்குபட்ட காணிக்கையாக சேது.கால் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது.