பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 7. ரெகுநாத திருமலை சேதுபதி கி.பி. 1647 8. ரெகுநாத திருமலை சேதுபதி கி.பி. 1657 9. ரெகுநாத திருமலை சேதுபதி கி.பி. 1668 | 3 | இராமேசுவரம் பூரீ இராமநாத சுவாமி ஆவணி மூலத்திருவிழாவிற்கு முகிழ்த்தகம் கிராமம் தானம் வழங்கியது. இராமேசுவரம் திருக்கோயிலுக்குக் காளை யார் கோவரில் சிமையில் (1) பணிவயல் (2) சூரனேம்பல் (3) கிழச் சூரனேம்பல் (4) மாவுரணி (5) திருப்பந்தி (6) மல்லன் உள ரனி (7) பெரியனேந்தல் ஆகிய கிராமங்கள் தானம் இராமநாத சுவாமி அறக்கட்ட -ளைக்குச் சென்னிலக்குடி கிராமம். 10. ரெகுநாத திருமலை சேதுபதி இராமநாதன் சுவாமி & լ Ո. 1673 11. திருமலை சேதுபதி சேர்வைகாரன் பெருமாள் சேர்வைகாரன் ஆவணி மூலத்திருவிழா -விற்குப் புளியங்குடி கருமல், குமாரக்குறிச்சி கிராமங்கள் தானம், இராமேசுவரம் திருக்கோயிலுக்கு ஆனந்து ர். பாப்பாகுடியேந்தல் கிராமங்கள் தானம்.