பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

இராமர் செய்த கோயில்


அந்தக் காலத்தில் கடல் வழியான இந்தத் தொங்கு பாதை அனைத்து இந்தியாவிலும் இல்லாத ஒரு புதுமையான கட்டுமானமாகக் கருதப்பட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் கல்கத்தா நகருக்கு அருகே ஹீப்ளி என்னும் இடத்தில் 5 கி.மீ தொலைவிற்கு இத்தகைய தொங்குபாலம் கடலில் அமைக்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.