பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 7-1 இராமர் செய்த கோயில் இவர்களுள் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள். அவரது பிள்ளைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன். மனத் துய்மையுமாய் இருங்கள். உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம் இதன் பலனாக உங்கள் இதயம் துய்மை (சித்தகத்தி) பெறும் எல்லோரிலும் உறைகின்ற சிவபொருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார் அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் து சியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அறியாமையும் திய குணங்களுமே நம் இதயக் கண்ணாடியில் படிந்துள்ள துளசியும் அழுக்கும். நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம். - - - i. - - s பாவங்கள் அனைத்திலும் முதற் பாவமாகும் 'நானே முதலில் உண்பேன் மற்றவர்களை விட எனக்கு அதிகமான பணம்

  • - - *

'மற்றவர்களுக்கு வேண்டும். எல்லாம் எனக்கே வேண்டும்' முன்னால் நான் சொர்க்கத்தை அடையவேண்டும். எல்லோருக்கும் முன்னால் நான் முத்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவள் சுயநலவாதி சுய நலமற்றவனோ, "நான் கடைசியில் இருக்கிறேன் சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன் རྐ། རྐ། என்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான ாைசல் சுயநலம் இல்லாதவனே மேலான