பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. &F.ւ Ո, 1744 7. & Ls). 1780 இராமர் செய்த கோயில் இருந்தார். இவர் மன்னரது அனுமதியில்லாமல் பயணிகளிடம் ஒரு வரி வசூலித்து வந்ததைக் கேள்விப்பட்டு அந்தச் செயலைச் சிவத் துரோகமாகக் கருதி தண்டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கினார் சேதுபதி மன்னர். சேதுபதி மக்களும் தண் டத் தேவரது மனைவிகளான சினி நாச்சியார். லெட்சுமி நாச்சியார் என்ற இரு பெண் மக்களும் தமது கணவரது மரணத்தை அறிந்து திக்குளித்தனர். பின்னர் சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னரால் அந்தப் பெண்மணிகள் நினைவாக சேதுப்பாதையில் மடங்கள் அமைக்கப்பட்டன. அவையே இன்று தங்கச்சி மடம் அக்காள் மடம் என்ற ஊர்களாக அமைந்துள்ளன. Rajaram Row Manual of the Ram nad Samasthanam (1891) சமயப் பொறைக்கும் சமரச மனப்பான்மைக் -கும் முன்னோடிகளில் வழியினராகிக் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் இராமேசுவரத்தின் தெற்கே அமைந்துள்ள ஆபில் காபில் என்ற உலகின் முதல் மனிதரான ஆதம் நபியின் முதல் மக்கள் சமாதிகளைக் கொண்ட தர் ஹாவரின் பராமரிப்பிற்காக இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள புதுக்குளம் என்ற கிராமத்தை சர்வ மானியமாக வழங்கி செப்பேடு ஆணை அளித்துள்ளார். இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அரியான் -குண்டிற்கு முன்னதாக உள்ள ஏகாந்த இராமர்