பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 79 8. ն) լ Ո, 1795 9. &).ւ Ո, 1796 கோயிலை அடுத்து முஸ்லிம் ஒருவரது அடக்க இடம் உள்ளது. இதனை நெடுஞ்சாரப்பா தர் ஹா ’ என மக்கள் அழைத்து வருகின்றனர். இந்த தர்ஹாவை அமைக்க இராமேஸ்வரம் திருக்கோயில் ஆதின கர்த்தர் - இராமநாத பண்டாரம் உதவினார் (ஆதாரம் அந்த இடத்தில் உள்ள கி.பி. 1780-ம் ஆண்டு கல்வெட்டு) சேதுபதி சிமையைக் கைப்பற்றி ஆங்கிலேயரது ஆட்சியை ஏற்படுத்திய பிறகு இலங்கையில் டச்சுக்காரருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் படை அணிகளுக்கு உதவ இராமநாதபுரத்திலிருந்து ஆங்கிலப் படையணிகள் தளபதி பெளவுேர் தலைமையில் பாம்பன் துறையிலிருந்து 13.11.1795 இலங்கை கல்பிட்டியாவிற்கு அனுப்பப்பட்டது. Fr. S.G. Perera History of Ceylon Part - II Page 18 ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரது ஆதிக்கம் இலங்கைத் திவில் உறுதிபட ஆரம்பித்ததால் இராமேசுவரத்தில் இருந்து நூற்றுக்கனக்கான மக்களை இராணுவ சேவைக்குத் திரட்டிப் பெரிய தோனிகளில் ஏற்றித் தளபதி ஸ்டுவர்ட் தலைமையில் நீர் கொளும்பு துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். F.R. S.G. Perera - History of Ceylon, Vo, Il Page 18