பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 83 17. கி.பி.1823 18. ፴ 「, 1824 19. &Դ.ւ Ո, 1825 இந்தக் கால்வாய் வழி 800 தொன் நிறையுள்ள நீராவிக் கப்பல்களும் செல்ல முடியும் H.S. Brown Hand Book to the Ports on the coast of India (1897) Page 77 இராமேசுவரம் திருக்கோயிலில் சேரநாட்டு மன்னர் 'உதய மார்த்தாண்ட கட்டளை” என்ற ஒரு சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதற்கான செலவினைப் பெற கோயில் ஸ்தானிக பட்டர் ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திருவாங்கூருக்குக் கோயில் பிரசாதங்களுடன் சென்று சேர மன்னரைச் சந்தித்து ரூ.1634/- அனா ம்ே பட்டுத் தபோட்டா துணியும் பெற்றுவருவது வழக்கமாக இருந்தது. கி.பி. 1823-ம் ஆண்டு தொடக்கத்தில் இவ்விதம் திருவாங்கூர் சென்ற பட்டருக்குப் பணமும் துணியும் கொடுக்க சேரமன்னரது திவான் மறுத்துவிட்டார். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடை யிலான கடல்வழி வருகின்ற இலங்கை நாட்டுத் தபால்கள் அவைகளின் போக்கு காரணமாகப் படகுப் போக்குவரத்தைப் பாதித்துக் காலதாமதம் ஏற்படுவதை ஆராய பதிவேடு ஒன்றை தனு#ைகோடி துறைமுகத்தில் பராமரிப்பது என அரசு முடிவு செய்தது. Madurai District Records Vol. 4672 (1828 AD) Page 3942

    • 'எலிசா" என்ற பெயர் சூட்டப்பட்ட சரக்குக் கப்பல் ரூ.120000/- மதிப்புள்ள சரக்குகளுடன்