பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| S() 25.கி.ப 1928 36.9հ.ւ Ո 1950 இராமர் செய்த கோயில் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தாயகம் திரும்பும் பொழுது நமது நாட்டில் பாம்பன் துறைமுகத்தில் 22.1.1897 கரை இறங்கினார் தமது அமெரிக்கப் பயணத்தை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி பயண வசதிகளைச் செய்து கொடுத்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சுவாமிகள் பாம்பனுக்கு வந்தார். பாம்பன் துறைமுகத்தில் அரச மரியாதை களுடன் வரவேற்ற இராமநாதபுரம் மன்னரும் அவரது பாம்பன் மாளிகையில் அவருடன் தங்கியிருந்தார். 24.1.1897 ல் இராமேசுவரம் திருக்கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு கூடியிருந்த ஆத்திகப் பெருமக்களிடையே ஆங்கிலத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனை இராமநாதபுரம் வழக்கறிஞர் நாகலிங்கம் பிள்ளை மொழியாக்கம் செய்து உதவினார். ராயல் இந்திய ஆர்மியை சேர்ந்த கேப்டன் மியுவெல் என்பவர் இராமேஸ்வரத்திற்கு வருகை தந்து திருக்கோயிலின் சிறப்பான நிகழ்ச்சியினை தொகுத்து Rameswaram the sacred Island என்ற புத்தகத்தை வெளியிட்டார். இராமேஸ்வரம் திருக்கோயிலில் நிரந்தர தர்மகர்த்தாவான இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வருகை தரும் பொழுதெல்லாம் அவரை ப்