பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 87 37 & լf) 1964 பாம்பன் ரயில் நிலையத்திலும் பின்னர் இராமேஸ்வரம் இரயில் நிலையத்திலும நாதஸ்வர மங்கள இசையுடன் வரவேற்கும் முறை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக இராமேஸ்வரம் திவுப் பகுதியை தாக்கிய மழை. புயல் காரணமாக தனுஷ்கோடி கிராமம் 28.12.1964ம் தேதி நள்ளிரவில் கடல் நீரில் மூழ்கியது. அந்தத் திவின் மேற்குப் பகுதியான பாம்பனில் அமைக்கப்பட்டிருந்த இரும்பிலானது இரயில் பாலமும் சிதைவு பெற்றது. ஆனால் இராமேஸ்வரம் திருக்கோயிலும் ஊரும் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாகாமல் தப்பியது ஒரு அதிசய நிகழ்வு ஆகும்.