பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 7 ஏற்பட்ட மழை, புயல், கடல் கோளினால் தனுவுகோடி. முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சேது அணை என்ற சேது பந்தனம் இராமேஸ்வரத்திலிருந்து ஆறு மைல் தொலைவில் (நவபாஷாணம் எனப்படும் இடத்தில்) அமைந்து இருப்பதாகப் பாரசிக நாட்டுப் பேரறிஞர் ஆல் பெருனி தமது நூலில் குறிப்பிடுகிறார்.' மக்கள் அங்குத் திர்த்தக் கட்டம் அமைத்துப் புனித நீராடலையும் மேற்கொண்டு வந்தனர். இராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு சேது அணை வேறு யாருக்கும் பயன்படக்கூடாது என்பதற்காக தனது வில்லின் துணியினால் அதனை உடைத்து அழித்தார் என்பது ஐதிகம், இங்கு அர்த்தோதய மகோதிய நாட்களில் நீராடினால் மிகுந்த புண் ணியம் சேருமென்பதுடன். பிதிர்களுக்கு இங்குச் செய்யப்படும் கருமங்கள் அவர்களுக்குச் சிறந்த பா வ விமோசனமாக அமையும் என்றும் கருத்தப்பட்டு வருகிறது. 'வாட்டி விடும் சென்மம் வரும் வழியைத் தாழ் இட்டுப் பூட்டிவிடும் சேது” என்ற தேவை உலாவின் இனிய வரிகள் இந்த நம்பிக்கையைத்தான் பிரதிபலிக்கின்றன: இனி இராமநாதபுரத்திற்கு அடுத்துள்ள திருப்புவல்ல வணி சேதுக்கரையும் ஆதிசேதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது தர்ப்பாசயன அழகியரான இராமர் சேது அணை கி. கட்டுமானத்தைத் திருப்புல்லாணி சேது 11 ல் திருப்புல்லானி ஊரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவியல் கிழக்கே அமைந்துள்ள கடற்கரை சேது மூல ன வழங்கப்படுகிறது. இங்குச் சேது அணை அமைத்து 1ா இலங்கை சென்றார் என்பது திருப்புல்லானி மகாதமியங்களில் ஒன்று. ஆடி. தை அமாவாசைக் காலங்களில் திருப்பு. மலானிை 1. K.A. Neelakanda Shastri - Foreign notices of South India ( " ' ' || In ) 2. சொக்கநாதப் புலவர் - தேவை உலா - கண் கை வ