பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y}; இராமர் செய்த கோயில் பிரான் சிதாப்பிராட்டியாருடன் பரத கண்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று புனித திர்த்தங்களில் நீராடி எழுந்த விபரங்களும் முனிவர்களது தவச் சாலைகளுக்கு அதிதிகளாக சென்று விருந்துகளில் கலந்து கொண்ட விவரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. பூரீ ராம பிரானது இராமேஸ்வர வருகையையோ அல்லது அங்கு மேற்கொண்ட சிவலிங்க பிரதிட்டையையோ இந்த நூலில் குறிப்பிடப்படவில்லை. காலவாரியாக இராமேஸ்வரம் பற்றிய இந்த இலக்கியங்கள் இங்கு குறிப்பிடப்பட்ட பொழுதும் இராமேசுவரத்தையும் இராமசரிதம் பற்றியும் பல தமிழ் வடிவங்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன என்பதை கிழ்க்கண்ட நூல்களின் பட்டியலில் இருந்து அறியலாம். 1. இராமாயணம் உத்தரகாண்டம் ஒட்டக்கூத்தர் 2. ஜைன இராமாயணம் - 3. இராமாயண வெண்பா - 4. காகுத்தன் கதை _ 5. தந்தை இராமாயணம் - 6. அமிர்த இராமாயணம் = 7. குயில் இராமாயணம் - 8. இராமாயண சூடாமணி - 9. இராமாயண அகவல் நாராயணசாமி ஐயர் 10. பாலர் இராமாயணம் ஐயாச்சாமி 11. காகுத்தன் கதை குண ஆதித்தன் 12. இராமாயணம் மதுரகவி சினிவாசயங்கார் 13. இராமநாத திருப்பதிகம் வடலூர் வள்ளலார் 14. இராமகாவசியம் இராமசாமி ஐயர் 15. இராமாயணத் திருப்புகழ் அரங்கசாமி செட்டியார் 16. இலங்கைப் பரணி நா. கனக இராஜ ஐயர் 17. இராமாயனக் கிர்த்தனைகள் வேம்பு அம்மாள்