பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.எம். கமால்

45

கி.பி. 1822 தஞ்சை மன்னர் இரண்டாவது சரபோஜி.

கி.பி. 1894 தார் சமஸ்தான ராணி

கி.பி. 1893 சுவாமி விவேகானந்தர்

கி.பி.1894 சிருங்கேரி பீடாதிபதி சுவாமி அபிநவ நரசிம்ம பாரதி

கி.பி. 1897 சுவாமி விவேகானந்தர்

கி.பி. 1898 மைசூர் மன்னர்

கி.பி. 1911 இராமகிருஷ்ண பரமஹம்சரது மனைவி சாரதாதேவி