பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இராமர் செய்த கோயில் செய்யும் காட்சி இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற இந்த மூன்றாம் பிரகாரம் சுமார் 4000 அடி நீளம் உள்ளதாகவும் உலக எட்டு அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. o *** *** - Fo

o o (இராமேஸ்வரம் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்) இந்த அற்புத கலைப் படைப்பைப் பூசலார் நாயனார் போன்று தமது கருத்திலே காலமெல்லாம கற்பனை செய்து கி.பி 1722-இல் இந்தக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டியவா இராமநாதபுரம் மன்னா முத்துவிஜய ரெகுநாத சேதுபதி (கி.பி. 1713 - 1725 இந்தக் கட்டுமானத்தை கி.பி. 1772-இல் நிறைவு செய்த மன்னா முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி (கி.பி.1762 - 1795) இந்த இருபெரும் உத்தமர்களது திருவுருவப் படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இராம – 5